Wednesday, March 24, 2010

My Hi-Koos

There are some old Hi Koos which I wrote in my earlier blog here http://blogs.rediff.com/svaidhyapages/. Just starting again !



Hi-Koo !!
ஹைக்கூ

நினைத்ததெல்லாம் நடந்தபோது
நிஜமாய் வருந்தினேன் !
நல்லதை மட்டும் நினைக்கலானேன் !!

**** **** **** **** **** **** **** ****

மாதம் ஒரு முறை மட்டும் மகன் !
தினமும் பேசிவிட்டுப்போகும்தபால்காரர் !!

**** **** **** **** **** **** **** ****

நிலவு வளர்ந்துமறுபடியும்
தேய்ந்து போனது !
இரு நிலவுகள் கூடாதென்று !!

**** **** **** **** **** **** **** ****

கால் மீது கால் போட்டு
நான் காணும் கனவுகள்
உன் பாத பூஜைகள் !!

**** **** **** **** **** **** **** ****

Tuesday, January 26, 2010

கடவுள் யாருக்கு சொந்தம் !

சமீபத்தில், இந்த pdf - கோப்பை படிக்க நேர்ந்தது. நீங்களும் படியுங்கள். பல தெளிவான விஷயங்கள் மிகவும் நேர்த்தியாக, படிப்பவர்க்கு எளிதாக புரியும் படி அமைந்த்தது இதன் சிறப்பம்சம் !

இங்கே தரையிறக்கம் செய்து கொள்ளவும் :

http://www.mediafire.com/?xmgjxb2nvmt

Wednesday, June 10, 2009

All Internet News

We will discuss here about all in the net. Let it be jobs or commerce or any interesting news. Please watch out for the forthcoming posts !

Endhiraa

u can post your comments or can mail me @ endhiraa@gmail.com

thanks.