Wednesday, March 24, 2010

My Hi-Koos

There are some old Hi Koos which I wrote in my earlier blog here http://blogs.rediff.com/svaidhyapages/. Just starting again !



Hi-Koo !!
ஹைக்கூ

நினைத்ததெல்லாம் நடந்தபோது
நிஜமாய் வருந்தினேன் !
நல்லதை மட்டும் நினைக்கலானேன் !!

**** **** **** **** **** **** **** ****

மாதம் ஒரு முறை மட்டும் மகன் !
தினமும் பேசிவிட்டுப்போகும்தபால்காரர் !!

**** **** **** **** **** **** **** ****

நிலவு வளர்ந்துமறுபடியும்
தேய்ந்து போனது !
இரு நிலவுகள் கூடாதென்று !!

**** **** **** **** **** **** **** ****

கால் மீது கால் போட்டு
நான் காணும் கனவுகள்
உன் பாத பூஜைகள் !!

**** **** **** **** **** **** **** ****

No comments:

Post a Comment